ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட்(HCL) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : குரூப் மேனேஜர்,டெக்னிக்கல் லீட்,லீட் ரைட்டர் ,சீனியர் டெவலப்பர்,டெபுடி மேனேஜர்-டபிள்யூபிசி,சீனியர் டெக்னிக்கல் லீட்.
காலி பணியிடங்கள்: 35
கல்வித் தகுதி:B.E/ B. Tech/MCA /BS/Engineer Degree
சம்பளம்: ரூ. 9,000
கடைசி தேதி:
விண்ணப்பிக்கும் முறை :online
இணையதள முகவரி :www.hcltech.com