ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்(HAL) காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 150
கல்வித் தகுதி :B.E/ B. Tech/ Diploma
சம்பளம் :ரூ. 9,000
கடைசி தேதி :19.01.2022
விண்ணப்பிக்கும் முறை :Online
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
விண்ணப்பிக்க
https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1499&Divkey=35
இணையதள முகவரி: https://hal-india.co.in/