Categories
வேலைவாய்ப்பு

B.E .,B.Tech படித்தவர்களுக்கு …. மாதம் ரூ 30,000 சம்பளத்தில் அசத்தல் வேலை …. மிஸ் பண்ணாதீங்க …!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கல்வி தகுதி: B.E .,B.Tech

வயது வரம்பு:

சம்பளம் :ரூ 30,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2022

தேர்வு முறை : தகுதி திறன் ,எழுத்து தேர்வு ,நேர்முக தேர்வு .

இணையத்தள முகவரி: www.becil.com 

Categories

Tech |