Categories
வேலைவாய்ப்பு

B.E., B.Tech படித்தவர்களுக்கு ….மாதம் ரூ40,000 சம்பளத்தில் …. BEL நிறுவனத்தில் சூப்பர் வேலை ….!!!

BEL நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாளியுள்ளது . இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி :Project Engineer

கல்வித்தகுதி :B.E./ B.Tech/ B Sc.

சம்பளம் :ரூ.40,000/- மற்றும் 4ம் ஆண்டில் ரூ.55, 000/-வழங்கப்படும்

வயது வரம்பு :32

கடைசி தேதி :06.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1ajGo2jpyzZ5GYsKz1UlS8nOugAuemfoR/view

விண்ணப்பிக்க

https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

Categories

Tech |