மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் (CDAC) காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள் : 19
வயது வரம்பு :
18.01.2022 அன்றைய தேதிப்படி, அதிகபட்ச வயது வரம்பானது
Project Engineer : 35 ஆண்டுகள்.
Project Associate : 35 ஆண்டுகள்.
கல்வித்தகுதி :
1st Class (60%) B.E/B.Tech or equivalent degree in relevant discipline (CSE/IT/ECE) Or Post graduate degree in relevant subjects.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.01.2022
IMPORTANT LINKS