Categories
வேலைவாய்ப்பு

B.E/ Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.9000 சம்பளத்தில்…. தமிழக அரசில் அருமையான வேலை….!!!!

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கிராஜுவேட் மற்றும் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை ஆன்லைன் முறையில் வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Water Supply and Drainage Board

பதவி பெயர்: Apprentice

கல்வித்தகுதி: B.E/ Diploma

சம்பளம்: Rs.9000/-

கடைசி தேதி: 05.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:www.twadboard.tn.gov.in

Categories

Tech |