Categories
வேலைவாய்ப்பு

B.E பட்டதாரிகளே! ரூ.50,000 சம்பளத்தில்…. ரிசர்வ் வங்கியில் வேலை…!!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: JUNIOR ENGINEER.

காலி பணியிடங்கள்: 48

கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்.

வயது: 20 – 40 .

சம்பளம்:ரூ.53,105

விண்ணப்பக் கட்டணம்: ரூ.450

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15

Categories

Tech |