Categories
தேசிய செய்திகள்

B.E., M.E., M.Tech., படிக்கும் மாணவர்களுக்கு….. செம சூப்பர் அறிவிப்பு…..!!!

B.E, M.E, B.Tech, M.Tech, B.Arch, M.Arch, M.Plan, MBA, MCA மட்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2,400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற http://scholarships.gov.inஎன்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து கல்வி உதவி தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |