இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager.
காலியிடங்கள்: 16.
கல்வித்தகுதி: B.E,B.Tech, Degree.
கடைசித்தேதி: 16.08.2021.
சம்பளம்: ரூ.67,700-ரூ.2,08,700.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://www.nhai.gov.in