நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி முதல்வர்.
காலி பணியிடங்கள்: 1,616
சம்பளம்: ரூ.44,900-2,09,200
கல்வித்தகுதி: பிஎட் இளங்கலை/முதுகலை.
கணினி வழி தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22.
மேலும் விவரங்களுக்கு navodaya.gov.in