ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Graduate Apprentice (Pharmacist)
காலி பணியிடங்கள் – 5
விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.05.2021
கல்வித் தகுதி: Degree in Pharmacy
வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை: மருத்துவ தேர்வு
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.hal-india.co.in/Common/Uploads/Resumes/1399_CareerPDF1_BPharm%20Add-2021-22.pdf