CMC கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Assistant Professor, Graduate Trainee, Senior Resident, Deputy Security Officer, SRF, Personnel Manager & Other
கல்வித்தகுதி: Graduate, Diploma, B.Sc, B.E, MBA, MS, M.Sc, MD, M.Tech, B.Tech
கடைசி தேதி: ஏப்ரல் 18
விண்ணப்பிக்கும் முறை: Online
தேர்வு முறை: நேர்முக தேர்வு, எழுத்து தேர்வு
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx