Categories
வேலைவாய்ப்பு

B.Sc Nursing படித்தவர்களுக்கு… மாதம் ரூ.17,000 சம்பளத்தில்…. ஜிப்மர் மருத்துவமனையில் அருமையான வேலை…!!!!

புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER

பணி: Nurse / Field investigator

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc Nursing தேர்ச்சி

சம்பளம்: ரூ.17,000 வரை சம்பளம்

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி; 19.11.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமையானவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

https://jipmer.edu.in/sites/default/files/probiotic%20study%20field%20inv%20ad%20oct%2029.pdf

Categories

Tech |