தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட OMLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: staff Nurse
காலி பணியிடங்கள்: 500
சம்பளம்: ரூ.2,00,000 – ரூ.2,50,000
கல்வித்தகுதி: B.Sc nursing or M.Sc in nursing
வயது: 22 – 55
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.