Categories
வேலைவாய்ப்பு

B.Tech / B.E படித்தவர்களுக்கு….. இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாகவுள்ள ஆலோசகர், ஆய்வாளர், அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி மூலம் 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Small Industries Development Bank of India

பதவி பெயர்: Consultant, Analyst, Officer and Other

கல்வித் தகுதி: B.Tech/B.E./M.Tech/M.E., MBA/PGDM

கடைசி தேதி: 21.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.sidbi.in

https://www.sidbi.in/en/careers

Categories

Tech |