Categories
வேலைவாய்ப்பு

B.Tech, B.E பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்… இந்திய உணவு கழகத்தில் வேலை…!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்.
காலி பணியிடங்கள்: 89
கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA.
சம்பளம்: 1,80,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |