திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்தவர் அப்பாஸ். திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் 15 தினங்களுக்கு முன்பு எட்டாவதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் 6 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு சென்றனர். அப்போது 1 1/2 வயதான குழந்தை ஹரி குளியலறையில் விளையாடிக் கொண்டிருக்கையில் தண்ணீர் இருந்த வாலியில் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories