பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது.
பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் கவர்கள்,கோனோபி டயர்கள்,அப்ஸ்விஃப்ட் எக்ஸ்ஹாஸ்ட், ப்ளோ-களுடன் முன்புற சஸ்பென்சன் உள்ள லூக்குடனும்,கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் பைக்கில் டூவின் ஷாக் அப்சார்கள் பின்புறத்திலும், டெலஸ்கோபிக் போர்க்கள் முன்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கானது மேட் ஆலிவ் green உடன் yellow டெக்கல், பிரைட் Red டெக்கல்,மற்றும் கிளாஸ் பிளேம் ரெட்,போன்ற மூன்று கலர்களில் விற்பனையாகிறது. இது ஹீரோ ஹெச்எஃப் டான்,TVS ஸ்டார் சிட்டி, போன்றவைகளுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.