Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான பனானா பிரிட்டர்ஸ் சாப்பிட தயாரா …!!

        பனானா பிரிட்டர்ஸ் 

 தேவையான பொருட்கள்

வாழைப்பழம்- தேன்விரும்பினால்

மைதா மாவு- ஒரு கப்

பால் -2 மேசைக்கரண்டி

பட்டர் -கால் தேக்கரண்டி

பவுடர் சுகர்- ஒரு மேசை கரண்டி

தண்ணீர்- அரை கப்

Image result for Banana Fritters

 

செய்முறை

மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும் வாழைக்காய் பஜ்ஜி வெட்டுவதை போல் சற்று கனமாக வெட்டவும் .இதை மாவில் தேய்த்து பஜ்ஜி போல் சுட்டு எடுக்கவும் மேலே சிறிது தேன் விட்டுக் கொள்ளலாம்.

                  இப்போது பனானா பிரிட்டர்ஸ் ரெடி 

Categories

Tech |