Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் வாழைக்காய் வறுவல் !!!

சூப்பரான , சுவையான  வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க ..
 தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 3

வரமிளகாய் – 15

சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி

பூண்டு – 6 பல்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தொடர்புடைய படம்
செய்முறை:

முதலில் வாழைக்காயை  நீள நீளத் துண்டுகளாக நறுக்கி,  கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க  வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள  வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது  மற்றும்  சோளமாவு சேர்த்து, பிசைந்து சூடான எண்ணெயில் வறுத்தெடுத்தால் சூப்பரான  வாழைக்காய் வறுவல்  தயார் !!!

Categories

Tech |