Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் தாக்கும் போது பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்று பெயரிடப்பட்டது..

இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது .

ஒடிசா மாநிலம்  புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல்,  புவனேஸ்வர் போன்ற  மாவட்டங்களில் பெரிய  சேதத்தை உண்டாக்கியுள்ளது.

fani name க்கான பட முடிவு

இந்நிலையில்  புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும்  ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ”பானி” என்று பெயரிட்டனர்.

Categories

Tech |