Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

”வங்கி மேனேஜர் பணியிடங்கள்”… அதிகபட்சம் ”ரூ 55,600 சம்பளம்” கடைசி தேதி பிப். 3 ,2020 …!!

தேசிய வங்கியான தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி  (NABARD)யில், கிரேடு – ‘A’ பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (‘A’கிரேடு ) (RDBS) – 150 எண்ணிக்கை

2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – ‘A’) (P & SS) – 04 எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை = 154  

கல்வித்தகுதி:

கல்வித்தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech / B.Sc / CA / BBA உள்ளிட்ட பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

ஊதியத்தை பொறுத்தவரை குறைந்தபட்சமாக, ரூ.28,150 –  ரூ.55,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகின்றது.

வயது வரம்பு : (01.01.2020 அன்றுக்குள்)

1. அசிஸ்டெண்ட் மேனேஜர் ( ‘A’கிரேடு ) (RDBS):

21 வயது நிரம்பியவர் முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (‘A’ கிரேடு ) (P & SS):

25 வயது நிரம்பியவர் முதல் 40 வயதுதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

1. அசிஸ்டெண்ட் மேனேஜர் ( ‘A’ கிரேடு -) (RDBS):
S.C  / S.T  பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.150
பொது பிரிவு / EWS / OBC பிரிவினர் – ரூ.800

2. அசிஸ்டெண்ட் மேனேஜர் ( ‘A’ கிரேடு ) , (P & SS):
S.C  / S.T  பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் – ரூ.100
பொது / EWS / OBC பிரிவினர் – ரூ.750

குறிப்பு:

ஆன்லைனில் வழியாக மட்டுமே தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள்

செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது.

முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள் : 15.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020


தேர்வு நடைபெறும் நாள் :

அசிஸ்டெண்ட் மேனேஜர் ( ‘A’கிரேடு ) , (RDBS) பணிக்கான

முதல்நிலைத்தேர்வு நடைபெறும் நாள் : 25.02.2020

அசிஸ்டெண்ட் மேனேஜர் (‘A’கிரேடு ) (P & SS) பணிக்கான

தற்காலிக தேர்வு நடைபெறும் நாள் : மார்ச்.2020


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழியாக , https://www.nabard.org/ அல்லது https://ibpsonline.ibps.in/nabrdbsjan20/- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு : 1.  https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1401205043Assistant Manager – RDBS-RAJBHASHA-LEGAL- ADVT 2020.pdf

2 . https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1401205207Asst. Manager (P&SS) – Advt 2020.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————–

Categories

Tech |