Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொற்று எண்ணிக்கை உயர்வு…. வங்கி ஊழியர்களுக்கு கொரோனா…. திரும்பவும் மூடப்பட்ட ஸ்டேட் பாங்க்….!!

ஸ்டேட் பாங்கில் இரண்டாவதாக ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீண்டும் ஒருமுறை வங்கி மூடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் மற்றும் எச்.டி.எப்.டி வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த வங்கி தற்பொழுது மூடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூடப்பட்ட இரண்டு வகைகளில் ஸ்டேட் பேங்க் வங்கியில் கடந்த வாரம் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஏற்கனவே ஒருமுறை வங்கி  மூடப்பட்டது தற்சமயம் இரண்டாவதாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |