காலிப் பணியிடங்கள் :
Junior Associates : 8000+ காலிப்பணியிடம்
சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை
தகுதி : பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
வரம்பு :
குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் :
General/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் https://sbi.co.in/web/careers/current-openings மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள :
https://sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++-+Final.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020