சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பணியின் தன்மை: Specialist Officers
பணியிடங்கள்: 74
பணியிடம்
இடம்: மும்பை
வயது வரம்பு: 21-45
ஊதியம்: ரூ.23,700 – ரூ.59,170/
கல்வித் தகுதி : B.Tech/B.E, M.Sc, MCA, MBA/PGDM ,PG, CA,ICWA,M.Com
கடைசித் தேதி: 21.11.2019
மேலும், இது குறித்து அறிந்துக்கொள்ள ?https://www.centralbankofindia.co.in/pdf/DETAILED-REVISEDADVERTISEMENT-SPLST.pdf