Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பேட் கொடுத்த சாம்பியன்…. துள்ளி குதித்த சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் கிரீஸின் சிட்சிபாசை வீழ்த்தி ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றினார். முடிந்ததும் ஆட்டத்தை குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு தன் டென்னிஸ் ராக்கெட்டை அதாவது பேட்டை பரிசாக தந்தார். அதை வாங்கியதும் ஆனந்தம் தாங்காமல் சிறுவன் துள்ளிக்குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Trendulkar/status/1404271459690684419

Categories

Tech |