Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்ஸ்மேன்களை வித்தியாசமான…. பௌலிங்கால் தெறிக்க விடும் இலங்கை வீரர்…!!

வித்தியாசமான கெவினின் பௌலிங் ஸ்டைல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சில வீரர்கமட்டுமே வித்தியாசமான முறையில் பந்து வீசுவதில் வல்லவர்கள். அவர்களுடன் தற்போது இணைந்துள்ளார் கெவின் கொத்திகோடா. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்தை வீசுவார். அவரை போன்று அப்படியே வலது கையில் வைத்துக்கொண்டு அசத்துகிறார் கெவின்.

தற்போது அபுதாபியில் டி20 தொடரில் நடந்துகொண்டிருக்கிறது. இதில் வித்தியாசமாக கெவினின் விளையாட்டால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். வித்தியாசமான கெவினின் பௌலிங் ஸ்டைல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |