இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10/01/2022. வயதுவரம்பு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் பிசி, எம்பிசி உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும் கட்ட வேண்டும். மேலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ள https://www.iari.res.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Categories