Categories
தேசிய செய்திகள்

BC, MBC (OBC), SC/ST பிரிவினருக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!!

எஸ்எஸ்சியில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு 02/09/2022 விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வயது வரம்பு: 30; குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. BC, MBC, SC/ ST உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் உ விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.34,400 முதல் ரூ.1,12,400 வரை. தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். மேலும், முழு விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |