Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

BC, MBC, SC/ST என அனைத்து பிரிவினருக்கும்…. மத்திய அரசில் வேலை…!!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் B மற்றும் C பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 2074

எஸ்.சி எஸ்.டி, BC,MBC உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் தேர்வு: ஆகஸ்ட்

விண்ணப்பக் கட்டணம்: 100

எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை ,கோவை, மதுரை சேலம், திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி.

www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 13.06.22

Categories

Tech |