Categories
வேலைவாய்ப்பு

BC, MBC, SC/ST பிரிவினருக்கு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ்
காலி பணியிடங்கள்: 400
வயது வரம்பு: 27- க்குள்
BC, MBC, SC/ST என அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: B.Sc இயற்பியல் அல்லது கணிதம்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Categories

Tech |