தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Edமாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. B.Ed சேர விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 40%, எம் பி சி பிரிவினர் 43 சதவீதம், பிசி பிரிவினர் 45 சதவீதம்,மற்ற பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என்றும் இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG, PG முடித்திருந்தாலும் தொடர்புடைய படிப்புகளில் B.Ed சேரலாம் எனவும் அறிவித்துள்ளது.
Categories