தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Categories