Categories
வேலைவாய்ப்பு

BE முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.33,000 சம்பளத்தில்…. தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை….!!!!!

தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் (NPCC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Site Engineer பணிக்கு மொத்தம் 06 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது :.40 வயதிற்குள்

கல்வித் தகுதி: BE

சம்பளம்: மாதம் ரூ.33,750

தேர்வு முறை: Walk-In-Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 19

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.npcc.gov.in/CurrentOpening.aspx

Categories

Tech |