NIT திருச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Junior Research Fellow
கல்வித் தகுதி BE/ B.Tech in Civil Engineering, ME/ M.Tech in Geotechnical Engineering, ME/M.Tech/ MS in Computer Science Engineering/IT
சம்பளம் ரூ. 31,000- ரூ. 35,000
கடைசி தேதி 17.4.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தேர்வு முறை
Written Test
Interview
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1ZZamotvRuzLl96rk90zbgNeARF8mZUoA/view?usp=sharing
https://drive.google.com/file/d/1-POMBdTjrEdHp3uAmYj5E6G9fzn-Ga3B/view?usp=sharing