இந்த விஷயங்கள் எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் நன்றாக இருப்பதாக அர்த்தம்.
1.வசிக்க தலைக்குமேல் ஒரு கூரை.
2.இன்றைக்கு தேவையான சாப்பாடு
3.சுத்தமான ஆடைகள் இருப்பது
4.மற்றவர்கள் நன்மையை நீங்கள் விரும்புவது
5.சுத்தமான குடிநீர் கிடைப்பது
6.உங்கள் மீது அக்கறை கொள்ள ஒருவர் இருப்பது
7.முன்னேற நீங்கள் உழைப்பது
8.உங்களுக்கு ஒரு கனவு இருப்பது
9.நீங்கள் மூச்சு விடுகிறீர்கள்
10.சிறிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள்.
ஏனென்றால் அவை தான் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை .