Categories
வேலைவாய்ப்பு

BE / B.Tech படித்தவர்களுக்கு…. சென்னை துறைமுகத்தில்….. மாதம் ரூ.20,800 சம்பளத்தில் பணி….!!!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Deputy Chief Mechanical Engineer

கல்வித்தகுதி BE / B.Tech

சம்பளம் ரூ.16,000 – ரூ.20,800

கடைசி தேதி 21-03-2022

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dcme2022.pdf

Categories

Tech |