கோயம்புத்தூர் சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Data Manager
கல்வித் தகுதி IT/ Electronics பாடப்பிரிவில் BE/ B.Tech, M.Sc Computer Science
சம்பளம் ரூ.18,000
கடைசி தேதி 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/04/2022040452.pdf
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/04/2022040444.pdf