Categories
வேலைவாய்ப்பு

BE/ B.Tech படித்தவர்களுக்கு… மாதம் ரூ.50,000 சம்பளம்… BECIL நிறுவனத்தில் அருமையான வேலை…!!!

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: IT Consultant

கல்வித்தகுதி: BE/ B.Tech/ ME/ MTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது IT/ CS/ IS/ Electronics பாடங்களில் Diploma தேர்ச்சியுடன் 5 ஆண்டுகளை வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது IT/ CS பாடங்களில் M.Sc தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: Skill Test or Written Exam or Interview

சம்பளம்: ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக 17.10.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://becilregistration.com/Home/ListofExam.aspx

Categories

Tech |