Categories
வேலைவாய்ப்பு

BE/B.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.32,000 சம்பளத்தில்….. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்:  https://www.annauniv.edu

பதவி: Project Associate, Technical Assistant, Skilled Assistant
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: BE/B.Tech, M.Sc, ME/M.Tech
சம்பளம் மாதம் : ரூ.20,000 முதல் ரூ.32,500 வரை
பணியிடம்: Jobs in Chennai
தேர்வு செய்யப்படும் முறை: Written Exam/Interview
விண்ணப்பிக்கும் முறை: Online via E-Mail
மின்னஞ்சல் முகவரி: [email protected]
விண்ணப்ப கட்டணம் இல்லை

கடைசி தேதி: 03 ஜூன் 2022

Categories

Tech |