தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 109 பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tehri Hydro Development Corporation
பணியின் பெயர்: Engineer
கல்வித் தகுதி: BE / B. Tech / B.Sc. Engineering/ M.E/ M.Tech
சம்பளம்: ரூ.60,000
வயது வரம்பு: 32 Years
கடைசி தேதி: ஆகஸ்ட் 19
கூடுதல் விவரங்களுக்கு:
www.thdc.co.in
https://thdc.co.in/sites/default/files/DETAIL_ADVT_ET_CME.pdf