இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில்(RITES) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: பிஇ, பி.டெக், பி.காம், பிபிஏ துறைகளில் தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2021
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.