Categories
வேலைவாய்ப்பு

BE, B.Tech, Diploma படித்தவர்களுக்கு…. ECIL நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 212
கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma
வயது: 25- க்குள்
சம்பளம்: ரூ.9000
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ecil.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |