Categories
வேலைவாய்ப்பு

BE/B.Tech/Diploma முடித்தவர்களுக்கு…. RAC Ooty யில் அருமையான வேலைவாய்ப்பு… இன்றே விண்ணப்பிக்கவும்…!!!!!

RAC Ooty யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Engineer Trainee, Technical Trainee, and Administrative Trainee

கல்வித் தகுதி: BE/B.Tech, B.Sc. (Physics/Electronics). Diploma in Electronics (ECE) and Electrical (EEE),

கடைசி தேதி: 31.05.2022

விண்ணப்பிக்கும் முறை: Online

மேலும் விவரங்களுக்கு http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: http://rac.ncra.tifr.res.in/opportunities.html

Categories

Tech |