ஆதார் துறையின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Application Developer
கடைசி தேதி – 17.06.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
கல்வி தகுதி: BE/ B.Tech
இதற்கு தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 17.06.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். http://careers.nisg.org/