தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Consultant
காலிப்பணியிடங்கள்: 2
கல்வி தகுதி: BE / B.Tech / ME / M.Tech
சம்பளம் : தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2022
மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
மேலும் தகவலுக்கு > https://nirt.res.in/html/job2022.htm