கிசுகிசுக்களை காது கொடுத்து கேட்க வேண்டாம்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம்.
வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் நல்லதை பாருங்கள்
நன்றி மறவாத குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
அதிகமாக சிரியுங்கள்
குடும்பத்தினருடன் ஐக்கியமாகுங்கள்
உங்களுக்கு லட்சியங்கள் இருக்கட்டும்.
அதிக புத்தகங்கள் படியுங்கள்.
செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிகமானால் கொடுங்கள், குறைவாக பேசுங்கள்.