Categories
வேலைவாய்ப்பு

BE / ITI / Diplamo முடித்தவர்களுக்கு…. ரூ.1லட்சம் வரை சம்பளத்தில்…. மத்திய அரசில் வேலை…!!

பணம் அச்சடிக்கும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Technician,  Secretariat Assistant .

காலி பணியிடங்கள்: 135 .

கல்வித்தகுதி: BE, Btech, Bsc, Diplamo, ITI.

வயது: 30.

சம்பளம்: ரூ.18,780-ரூ.1,03,000.

தேர்வு:எழுத்துத்தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள bnpdewas.spmcil.com

Categories

Tech |