Categories
வேலைவாய்ப்பு

BE/ITI/Diplamo முடித்தவர்களுக்கு…. FCCIL நிறுவனத்தில் வேலை…. 1074 காலியிடங்கள் இருக்கு…!!!

Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1074.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |