Categories
வேலைவாய்ப்பு

BE / ITI / Diplomo முடித்தவர்களுக்கு…. ரூ.1,12, 400 சம்பளத்தில அரசு வேலை…. உடனே போங்க…!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : இன்ஜினியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராஃபர்.

தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ .

சம்பளம்: ரூ35,400- ரூ1,12,400.

மேலும் விவரங்களுக்கு https://www.cpri.in/careeers.html

கடைசி தேதி: 5.4.2021

Categories

Tech |